A Guest Lecture on “Electric Vehicles”

A Guest Lecture on “Electric Vehicles” was organized by the SRIT Science Club at Sri Ramakrishna Institute of Technology, Coimbatore on 7th December 2023 at 10:00 am. The Chief Guest Dr. Shariman Bin Abu Bakar, Professor, Mechatronics Engineering, Head Motorsport Technology Research, Universiti Malaysia Perlis, Malaysia delivered a Lecture on “Electric Vehicles”. He elaborated on the recent research and technological advancements in Electric Vehicles and encouraged the student to undergo research to serve the society. He also visited the various student and staff projects displayed in the Hall of fame in the Institution. The principal Dr.M.Paulraj, Convenor and HOD of S & H Dr.V.Chitra, Heads of various departments, faculty members and students were present in the event.

சிறப்புச் சொற்பொழிவு – மின்சார வாகனங்கள்

 கோவை பச்சாபாளையத்திலுள்ள தன்னாட்சி நிறுவனமாகிய ஸ்ரீ  ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எலக்ட்ரிக் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன வடிவமைப்பு மற்றும் பராமரிப்பு சார்ந்த ஆராய்சசி மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை மலேசியா பெர்லிஸ் பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் பொறியியல் துறை பேராசிரியர் முனைவர் ஷரிமான் பின் அபு பக்கர் அவர்கள் மிக சிறப்பாக எடுத்துரைத்தார்.

இக்க கருத்தரங்கானது கல்லூரி முதல்வர் முனைவர் மு. பால்ராஜ் அவர்கள் தலைமையில் அறிவியல் மற்றும் மனித நேயத்துறையின் அறிவியல் மன்றம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.