National Mathematics Day – 2023

National Mathematics Day – 2023

 The birth anniversary of the great Indian mathematician Srinivasa Ramanujan, also called National Mathematics Day, was celebrated at Sri Ramakrishna Institute of Technology, Coimbatore, on December 22, 2023, at 3:00 pm on the college campus.

Dr. M. Senthilkumar, Professor, Department of Mathematics, PSG College of Technology, Coimbatore, was the Chief Guest of the Program and delivered a special address. He also congratulated the prize winners of various events conducted on behalf of Mathematics Day. The college principal, heads of various departments, professors, and students participated actively in this function.

தேசிய கணித தினம் – 2023

வணக்கம்! கோவை பச்சாபாளையத்திலுள்ள தன்னாட்சி நிறுவனமாகிய ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் கணித மேதை சினிவாச இராமானுஜன் அவர்களின் 136 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய கணித நாளானது கல்லூரி வளாகத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

        இந்த விழாவின் சிறப்பு விருந்தினராகக் கோவை பூ.சா.கோ தொழில்நுட்பக் கல்லூரி கணிதவியல் துறை பேராசிரியர் முனைவர். M. செந்தில்குமார் அவர்கள் கலந்துகொண்டு தனது சிறப்புரையில் உலகளாவிய கணிதத்தில் சினிவாச இராமானுஜன் அவர்களின் பங்களிப்பினைப் பற்றிய உரை நிகழ்த்தி பல்வேறு கணித திறன் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.      இந்த விழாவில் கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்